உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திரளான பக்தர்கள் தரிசனம் Temple festival

திரளான பக்தர்கள் தரிசனம் Temple festival

மகர சங்கராந்தியையொட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலை ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை