உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் Temple festival

பக்தர்களுக்கு பொங்கல் பிரசாதம் Temple festival

திருப்பூர் மாவட்டம் உடுமலை வலம்புரி வெள்ளி விநாயகர் கோயிலில் மரக சங்கராந்தி விழா பொங்கல் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வலம்புரி வெள்ளி விநாயகர் வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

ஜன 16, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை