/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பொங்கல் விழாவில் பெண்கள் கும்மியடித்து அசத்தல் | Tiruppur | Pongal Festival
பொங்கல் விழாவில் பெண்கள் கும்மியடித்து அசத்தல் | Tiruppur | Pongal Festival
திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்ன கோடங்கிபாளையம் இளம்தளிர் நற்பணி மன்றத்தின் சார்பில் பொங்கல் விழா நடந்தது. காலை 9 மணிக்கு விநாயகர் கோயிலில் பூஜை முடிந்து பெண்கள் மேளதாளம் முழங்க அய்யாசாமி கோயிலுக்கு வந்தனர். வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது.
ஜன 16, 2024