/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ போலீசார் சமரசத்தால் பிரச்சனைக்கு தீர்வு Tirupur Tearing down the Modi banner
போலீசார் சமரசத்தால் பிரச்சனைக்கு தீர்வு Tirupur Tearing down the Modi banner
திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூருக்கு பிரதமர் மோடி வருகை தரவுள்ளதால் திருப்பூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அவரை வரவேற்கும் விதமாக திருப்பூர் நகர் முழுவதும் பாஜவினர் பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரே பாஜ நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் அமைத்திருந்தனர். நள்ளிரவு மர்ம நபர்கள் மூன்றிற்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை கிழித்தனர்.
பிப் 24, 2024