உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம் ஏற்பாடு sri kamatchi amman temple thirukkalyanam udumala

24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கம் ஏற்பாடு sri kamatchi amman temple thirukkalyanam udumala

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் 24 மனை தெலுங்கு செட்டியார் மகாஜன சங்கத்திற்கு பாத்தியப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேக இரண்டாம் ஆண்டு விழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் கடந்த 19 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

மார் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ