திரளான பக்தர்கள் பங்கேற்பு Temple Festival Udumalpet
திருப்பூர் மாவட்டம் உடுமலை இந்திராநகர் ஜக்கம்மாள் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சள் நீ ராட்டு விழாவில் அம்மன் வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை இந்திராநகர் ஜக்கம்மாள் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சள் நீ ராட்டு விழாவில் அம்மன் வீதியுலா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மே 31, 2024