/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ ஏழைகளுக்கு தினமும் அ(முது)ன்புணவு Karunaikarangal Trust Almsgiving Udumalai
ஏழைகளுக்கு தினமும் அ(முது)ன்புணவு Karunaikarangal Trust Almsgiving Udumalai
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனை முன்பு கருணைக்கரங்கள் அறக்கட்டளை சார்பாக தினமும் காலை 8 மணிக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர், அவர்களை உடனிருந்து பார்த்துக் கொள்பவர் ஆகியோருக்கு தினமும் காலை இட்லி, சாம்பாருடன் சுவையான, சுகாதாரமான, தரமான சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.
ஜூன் 25, 2024