/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ நடுவர்கள் ஒரு தலை பட்சமாக நடப்பதாக கூறி மைதானத்தில் தர்ணா Tirupur District level cricket tournam
நடுவர்கள் ஒரு தலை பட்சமாக நடப்பதாக கூறி மைதானத்தில் தர்ணா Tirupur District level cricket tournam
திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாவட்ட அளவிலான ஆறுமுகம் நினைவு கோப்பைக்கான போட்டி நடைபெற்றது. மாவட்ட அளவில் சிறப்பாக விளையாடும் இரண்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்படும். தேர்வு செய்யப்படும் அணிகள் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும். இந்த ஆண்டுக்கான மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் விளையாட மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 44 அணிகள் பங்கேற்றன.
ஜூலை 01, 2024