வட மாநில இளைஞர் 6 பேர் கைது Tirupur Bihar youths arrested
கோவையைச் சேர்ந்தவர் தங்க வியாபாரி சுபாஷ். இவர் கடந்த ஜூன் 16ம் தேதி பெங்களூர் சென்று தங்கக் கட்டிகளை விற்பனை செய்தார். பின்னர் குர்லா விரைவு ரயிலில் பெங்களூரில் இருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்தார். ரயில் திருப்பூரில் இருந்து புறப்படும் போது சுபாஷிடம் தகராறு செய்த 4 இளைஞர்கள் அவரின் கவனத்தை திசை திருப்பி அவரது பையை திருடிச் சென்றனர். பையில் 595 கிராம் தங்கக் கட்டி மற்றும் 10 லட்சம் ரூபாய் இருந்தது.
ஜூலை 02, 2024