/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Tirupur Patton Swami Temple Kumbabhishekam
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Tirupur Patton Swami Temple Kumbabhishekam
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் எம்.குமாரபாளையம் இளந்தோப்பில் விநாயகர், ஸ்ரீ பெரிய அம்மன், ஸ்ரீ பெரிய கருப்பண்ண சுவாமி, ஸ்ரீ பாட்டன் சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
ஜூலை 10, 2024