/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Audi Amavasai puja Prithingaradevi temple Palladam
திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் Audi Amavasai puja Prithingaradevi temple Palladam
ஆடி அமாவாசையையொட்டி பல்லடத்தை அடுத்த வெங்கடாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பிரித்திங்கரா தேவி கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு பூஜையை அதர்வண பத்ரகாளி பீடாதிபதி தத்தகிரி சுவாமிகள் துவக்கி வைத்து ஆன்மிக சொற்பொழிவு நிகழ்த்தினார்.
ஆக 04, 2024