உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / அற்புத குபேர விநாயகர் கோயிலில் வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம்

அற்புத குபேர விநாயகர் கோயிலில் வேம்பு, அரச மரங்களுக்கு திருமணம்

திருப்பூர் பெருமாள் கோயில் முன் அற்புத குபேர விநாயகர் கோயிலில் அரசு மற்றும் வேம்பு மரங்கள் உள்ளது. ஆண்டு தோறும் ஆடிப்பூர விழாவின் போது வேம்பு மற்றும் அரச மரங்களுக்கு திருமணம் செய்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.

ஆக 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ