உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாக குற்றசாட்டு Tirupur Against the Councillor Banner

ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாக குற்றசாட்டு Tirupur Against the Councillor Banner

திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தஸ்லின். இவர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நகர தலைவர் முஸ்தபாவின் மகள். கடந்த உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 45வது வார்டு கவுன்சிலராக போட்டியிட்டார். நான் வெற்றி பெற்றால் வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார்.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !