உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / சுறுசுறுப்பான ஆட்டம் sports covai

சுறுசுறுப்பான ஆட்டம் sports covai

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி எஸ்.டி.ஏ.டி. மைதானத்தில் வடக்கு குறுமைய மாணவியர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பேட்மின்டன் போட்டி நடைபெற்றது. ஒற்றையர் பேட்மின்டன் 14 மற்றும் 19 வயது பிரிவில் ஏ.வி.பி. டிரஸ்ட் மெட்ரிக் முதலிடம் பெற்றது. 17 வயது பிரிவில் இன்ஃபான்ட் ஜீசஸ் மெட்ரிக் முதலிடம் பெற்றது.

ஆக 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !