தடபுடலாக நடந்த திருக்கல்யாண விருந்து Temple Festival Palladam
பல்லடம் அருகே காரணம்பேட்டை சங்கோதிபாளையம் கிராமத்தில் மாகாளியம்மன் கோயில் திடலில் அரசு- வேம்பு திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக துவங்கியது. விழாவையொட்டி காலை உப்பு, புளி, தண்ணீர் வைத்து அரசு வேம்புக்கு வழிபாடு நடந்தது. தொடர்ந்து உப்பு, ஜவுளி, மாங்கல்யம் வைத்து நிச்சயதார்த்தம் நடந்தது.
செப் 08, 2024