அசத்தலான ஆட்டம் sports Tripur
திருப்பூர் தெற்கு குறுமைய மாணவர் தடகள போட்டி அணைப்புதுார் டீ (TEA - tripur exports association) பப்ளிக் பள்ளியில் துவங்கியது. குறுமைய பொறுப்பாளர் பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி தலைமை வகித்தார்.
செப் 09, 2024