உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பிரன்ட் ஸ்டோக், பேக் ஸ்டோக், பட்டர்பிளே போட்டியில் அபாரம் Tirupur Swimming competition

பிரன்ட் ஸ்டோக், பேக் ஸ்டோக், பட்டர்பிளே போட்டியில் அபாரம் Tirupur Swimming competition

திருப்பூர் வேலம்பாளையம் தனியார் நீச்சல் பயிற்சி மையத்தில் முதல்வர் கோப்பைக்கான நீச்சல் போட்டி நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ செல்வராஜ் போட்டிகளை துவக்கி வைத்தனர். பள்ளி மாணவர்கள் 65 பேர், மாணவியர் 34 பேர், கல்லூரி மாணவர் 10 பேர், மாணவியர் 8 பேரும் மொத்தம் 117 பேர் பங்கேற்றனர்.

செப் 11, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ