/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திருமூர்த்திமலையில் பாரம்பரிய இசை, தேவராட்டத்துடன் வழிபாடு Temple Festival Thirumoorthymalai
திருமூர்த்திமலையில் பாரம்பரிய இசை, தேவராட்டத்துடன் வழிபாடு Temple Festival Thirumoorthymalai
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்திமலையில் சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலயேர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய எத்தலப்ப நாயக்கர், வீரஜக்கம்மாள், மாங்கல்யேச கணபதி மற்றும் வீரர்கள் எழுந்தருளிய சுற்றுக்கோயில் உள்ளது.
செப் 21, 2024