/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் திறப்பு Govt Function Minister Swaminathan participation Udumalpe
ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம் திறப்பு Govt Function Minister Swaminathan participation Udumalpe
உடுமலை நகராட்சி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 55 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜல்லிக்கட்டு நினைவு சதுக்கம், தலைவர்கள் நினைவு பூங்கா, நீரூற்று திறப்பு விழா நடைபெற்றது. இவற்றை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
செப் 21, 2024