உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / மாநில செயற்குழுவில் தீர்மானம் Agriculture sector needs infrastructure Resolution Udumalpet

மாநில செயற்குழுவில் தீர்மானம் Agriculture sector needs infrastructure Resolution Udumalpet

தமிழ்நாடு உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம் உடுமலையில் நடந்தது. சங்கத்தின் மாவட்ட தலைவர் வைரமுத்து வரவேற்றார். மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் மெல்கிசேதக் தீர்மானங்கள் குறித்து பேசினார்.

செப் 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ