/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள் Temple Festival
புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாள் Temple Festival
புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையையொட்டி உடுமலை திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் காலையில் பெருமாளுக்கு அபிஷேகம், திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன.
செப் 28, 2024