உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 47,117 ஏக்கர் பாசன வசதி பெறும் Opening of Amaravati Dam

திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 47,117 ஏக்கர் பாசன வசதி பெறும் Opening of Amaravati Dam

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 90 அடி. அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் நீர் மட்டம் மளமளவென உயர்ந்து நீர்மட்டம் 88 அடியை தொட்டது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 30 கன அடியாக உள்ளது.

செப் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ