திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் temple festival udumalpet
கார்த்திகை மாதம் இரண்டாவது திங்கட்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு உடுமலை பிரசன்ன விநாயகர் கோயிலில் 108 வலம்புரி சங்குகள் ஓம் வடிவில் அலங்காரம் செய்து வைத்து யாக பூஜை தீபாராதனைகள் நடைபெற்றன. சுவாமி காசி விஸ்வநாதர்க்கு 108 வலம்புரி சங்குகளால் அபிஷேகம், அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது.
நவ 25, 2024