/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ திருப்பூர் மாநகராட்சியில் இனி வியாழன் தோறும் சொத்து வரி குறைதீர் முகாம் Tirupur property tax D
திருப்பூர் மாநகராட்சியில் இனி வியாழன் தோறும் சொத்து வரி குறைதீர் முகாம் Tirupur property tax D
திருப்பூர் மாநகராட்சி சார்பில் சொத்து வரி குறைதீர் முகாம் இன்று நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் துவக்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது 3 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
டிச 05, 2024