உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / செஞ்சுரி டிராபி - 2024 chess competition Thirupur

செஞ்சுரி டிராபி - 2024 chess competition Thirupur

திருப்பூர் மாவட்ட சதுரங்க அசோசியேஷன் மற்றும் கிங்ஸ் செஸ் அகாடமி சார்பில் செஞ்சுரி டிராபி - 2024 மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது. செஞ்சுரி பவுண்டேசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 321 பேர் பங்கேற்றனர்.

டிச 08, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ