உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / விறுவிறுப்பான ஆட்டம் cricket competition Thirupur

விறுவிறுப்பான ஆட்டம் cricket competition Thirupur

அகில இந்திய அளவில் 16 வயதுக்கு உட்பட்டோர் அணிகள் பங்கேற்கும் டி.எஸ்.சி. சேலஞ்சர் டிராபி - 2025 கிரிக்கெட் போட்டியை திருப்பூர் ஸ்கூல் ஆஃப் கிரிக்கெட் நடத்துகிறது. கடந்த 12 ம் தேதி முதல் தினமும் இரு லீக் போட்டிகள் நடந்து வருகிறது. ஏ பிரிவுக்கான லீக் போட்டி கடந்த 14 ம் தேதி நிறைவுற்றது.

ஜன 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ