உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட் என பெருமிதம் central budget Tiruppur

சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு சாதகமான பட்ஜெட் என பெருமிதம் central budget Tiruppur

2025 - 2026 ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரை ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நீடித்தது. தனி நபரின் ஆண்டு வருவாய் 12 லட்சம் ரூபாய் வரை இருந்தால் வருமான வரி கிடையாது என அறிவிக்கப்பட்டது அனைவரும் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது

பிப் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ