உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஹோமத்தில் பங்கேற்றவர்களுக்கு எழுது பொருள் பிரசாதம் Udumalai Special pooja for students Renukad

ஹோமத்தில் பங்கேற்றவர்களுக்கு எழுது பொருள் பிரசாதம் Udumalai Special pooja for students Renukad

உடுமலை ருத்தரப்ப நகர் சித்திவிநாயகர், விசாலாட்சி அம்மன் உடனுரை பஞ்சமுக லிங்கேஸ்வரர், ரேணுகாதேவி அம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட போட்டி தேர்வு எழுதுவோருக்கான சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

பிப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ