/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்றியவர் மோடி செல்லமுத்து பெருமிதம் | Tirupur | Prime Minister Modi
தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்றியவர் மோடி செல்லமுத்து பெருமிதம் | Tirupur | Prime Minister Modi
தூக்கு தண்டனை கைதிகளை காப்பாற்றியவர் மோடி செல்லமுத்து பெருமிதம் | Tirupur | Prime Minister Modi is an achiever உழைவர் உழைப்பாளர் கட்சி உயர் மட்ட குழுவின் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோடங்கிபாளையம் உழவாலயம் அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில தலைவர் செல்லமுத்து தலைமை வகித்தார். செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார் 23, 2024