/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு தலைக்காவிரி தீர்த்தம் வருகை| Avinashilingeswarar Temple|Tirupur
அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலுக்கு தலைக்காவிரி தீர்த்தம் வருகை| Avinashilingeswarar Temple|Tirupur
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கருணாம்பிகையம்மன், அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் 2ம் தேதி நடக்கிறது. இதற்காக 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கர்நாடக மாநிலம் தலைக்காவிரி சென்று தீர்த்தம் எடுத்து வந்தனர். அவினாசி வீர ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து ரத வீதிகள் வழியாக தீர்த்தக்குட ஊர்வலம் சென்றது.
ஜன 29, 2024