உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பிதா ஸ்ரீ பிரம்மா பாபா நினைவு தினம் அனுசரிப்பு|Brahma Kumaris

பிதா ஸ்ரீ பிரம்மா பாபா நினைவு தினம் அனுசரிப்பு|Brahma Kumaris

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பிரஜா பிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் சார்பாக நிறுவனர் பிதா ஸ்ரீ பிரம்மா பாபாவின் 55வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் அமர்ந்து தியானம் செய்யும் வகையில் புதிதாக அமைக்கப்பட்ட பாபா குடிலை சகோதரி மீனா திறந்து வைத்தார். தொடர்ந்து நுாற்றுக்கணக்கான மக்கள் தியானம் செய்தனர்.

ஜன 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி