உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பொங்கலையொட்டி முன்கூட்டியே நடந்த மாட்டுச்சந்தை |Cattle market

பொங்கலையொட்டி முன்கூட்டியே நடந்த மாட்டுச்சந்தை |Cattle market

திருப்பூர் கோவில்வழியை அடுத்த அமராவதிபாளையத்தில் திங்கள் தோறும் மாட்டுச்சந்தை நடக்கும். பொங்கலையொட்டி மாட்டுச்சந்தை இன்று நடப்பதாக முன்கூட்டியே தெரிவித்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் குறைந்தளவே வந்தனர். வழக்கமாக 600 முதல் 700 மாடுகள் வரும் நிலையில் விற்பனைக்காக 500 க்கும் குறைவான மாடுகளே வந்தன. மாடுகளை கட்டி வைக்கும் இடங்கள் வெறுமனே மைதானமாக காட்சியளித்தன.

ஜன 14, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ