உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் ஏற்பாடு | Chess competition | Tripur

திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் ஏற்பாடு | Chess competition | Tripur

திருப்பூர் மாவட்ட செஸ் அசோசியேஷன் சார்பில் நடந்த மாவட்ட செஸ் போட்டி தேவாங்கர் சமூக திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் குட்டீஸ்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 9, 12, 15 வயது மற்றும் பொது பிரிவு என மொத்தம் 210 பேர் பங்கேற்றனர். லீக், நாக் அவுட் சுற்றுகளாக போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட செஸ் அசோசியேஷன் மற்றும் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்தியது. வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மே 12, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ