/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ இழப்பீடு தொகை வழங்க விவாசாயிகள் எதிர்பார்ப்பு | Chickpea yield impact
இழப்பீடு தொகை வழங்க விவாசாயிகள் எதிர்பார்ப்பு | Chickpea yield impact
திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டாரங்களில் வடகிழக்கு பருவமழையை ஆதாரமாகக் கொண்டு மானாவாரியாக கொண்டைக்கடலை சாகுபடி நடக்கிறது. கடந்தாண்டு குறித்த நேரத்தில் பருவமழை பெய்யவில்லை. இதனால், கொண்டைக்கடலை விதைப்பு தாமதமாக மேற்கொள்ளப்பட்டது. செடியின் வளர்ச்சித் தருணத்தில் மழை பெய்யவில்லை; பூக்கள் விடும் போது பனிப்பொழிவும் இல்லை. ஆனால், பூ மற்றும் காய்கள் திரட்சி அடையும் போது மழை பெய்தது.
பிப் 17, 2024