உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / மே 12ல் அடையாள வேலை நிறுத்தம் | Civil engineering association protest| Tirupur

மே 12ல் அடையாள வேலை நிறுத்தம் | Civil engineering association protest| Tirupur

மே 12ல் அடையாள வேலை நிறுத்தம் / Civil engineering association protest/ Tirupur திருப்பூர் சிவில் இன்ஜினீயர் அசோசியேஷன் சார்பில் கட்டுமான சங்கக் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் குமார் சண்முகம் தலைமை வகித்தார். கட்டுமான பொருள் விலை உயர்வை கண்டித்து வரும் மே 12ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், மே 19ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தம் நடைபெறும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மே 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ