உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / உடுமலை தமிழிசைச் சங்கம் நடத்திய கருத்தரங்கு|Comedy Actor Dhamu

உடுமலை தமிழிசைச் சங்கம் நடத்திய கருத்தரங்கு|Comedy Actor Dhamu

திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழிசைச் சங்கம் சார்பில் உடுமலையின் பெருமை குறித்து நிகழ்ச்சி ஜி.வி.ஜி. கலையரங்கில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு அலுவலர் சங்க கவுரவ தலைவர் நடராஜன், தலைவர் மணி, பத்திர எழுத்தாளர்கள் சங்க தலைவர் ஜோதிலட்சுமி, செயலாளர் மணிகண்டன் கலந்து கொண்டனர்.

பிப் 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ