/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ டோல்கேட் திறந்தால் கிராம மக்களால் கட்டணம் செலுத்த இயலாது என குமுறல் | Thirupur
டோல்கேட் திறந்தால் கிராம மக்களால் கட்டணம் செலுத்த இயலாது என குமுறல் | Thirupur
திருப்பூர் மாவட்டம் அவிநாசி டு அவிநாசிபாளையம் வரை நான்கு வழிச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அமைத்தது. வேலம்பட்டி அருகே டோல்கேட் திறந்து கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் நடக்கிறது. கிராமங்களில் இருந்து நான்கு வழிச்சாலை வழியாக செல்வோர் கட்டணம் செலுத்த முடியாமல் பாதிக்கப்படுவர். இதனால் டோல்கேட்டை திறக்கக்கூடாது எனக்கோரி கிராம மக்கள் சார்பாக பலகட்ட போராட்டங்கள் நடக்கிறது.
ஜன 07, 2024