/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விழிப்புணர்வு வாகனம் | Electronic Voting Machine
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர விழிப்புணர்வு வாகனம் | Electronic Voting Machine
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி ஓட்டளிப்பதன் முக்கியத்துவம் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடமாடும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் விழிப்புணர்வு வாகனம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் சட்டசபை தொகுதிகளில் துவங்கியது. இதை உடுமலை RDO ஐஸ்வந்த் கண்ணன் துவக்கி வைத்தார். தாசில்தார் சுந்தரம் உடனிருந்தார்.
ஜன 25, 2024