உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / பக்தி சொற்பொழிவு திரளான மக்கள் பங்கேற்பு | Kambaramayanam Discorse | Udumalpet

பக்தி சொற்பொழிவு திரளான மக்கள் பங்கேற்பு | Kambaramayanam Discorse | Udumalpet

திருப்பூர் மாவட்டம் உடுமலை கார்த்திகை விழா மன்றம் சார்பில் பிரசன்ன விநாயகர் கோயிலில் 800வது நிகழ்ச்சியாக கம்பராமாயண தொடர் சொற்பொழிவு நடக்கிறது. வசிட்டனே புனைந்தால் மொலி எனும் தலைப்பில் சுபாசு சந்திரபோசு பக்தி சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை