உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / போதை பழக்கம், மொபைல் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் | Marathon

போதை பழக்கம், மொபைல் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் | Marathon

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி விக்னேஸ்வரா மேல்நிலைப்பள்ளி சார்பாக போதை ஒழிப்பு மற்றும் மொபைல் பயன்பாடு தவிர்ப்பு விழிப்புணர்வு மாரத்தான் நடைபெற்றது. போட்டியை ஆனைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் துவக்கி வைத்தார். இதில் 10 முதல் பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர், 13 முதல் 15 வயது மாணவ மாணவிகளுக்கு நான்கு கிலோ மீட்டர், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் என போட்டி தூரம் நிர்ணயிக்கப்பட்டது.

பிப் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ