/ மாவட்ட செய்திகள்
/ திருப்பூர்
/ பல்லடத்தில் ஜோரா நடக்குது கனிமவளக் கொள்ளை |Transportation of soil
பல்லடத்தில் ஜோரா நடக்குது கனிமவளக் கொள்ளை |Transportation of soil
திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட அனுப்பட்டி, புளியம்பட்டி, கே. கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளின் எல்லைப் பகுதிகளில் 24 மணி நேரமும் கிராவல் மண் கடத்தல் ஜோராக நடக்கிறது. டிப்பர் லாரிகள் செல்ல வசதியாக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 100 அடிக்கும் மேலாக பொக்லைன்கள் மூலம் பூமியை குடைந்து கிராவல் மண்ணை அள்ளி செல்வது தொடர்கிறது. இரவு, பகலாக நடக்கும் கனிம வளக் கொள்ளை குறித்து கிராம மக்கள் கனிம வளம், வருவாய் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் பல முறை புகார் கூறியும் கண்டுகொள்ளவில்லை
ஜன 01, 2024