திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் | Temple Festival | Udumalpet
உலக நன்மை வேண்டி உடுமலை காந்திநகர் வரசித்தி விநாயகர் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆக 17, 2024