உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு | Goats bitten by dogs | Tripur

திருப்பூர் கலெக்டர் ஆபீஸில் பரபரப்பு | Goats bitten by dogs | Tripur

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மூலனூர் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பை மற்றும் கருக்கன்பாளையம் புதூர் பகுதிகளில் விவசாயிகளின் பிரதான தொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை கடித்து குதறுவதால் உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தெருநாய்களை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாய்கள் கடித்து பலியான ஆடுகளுடன் கலெக்டர் அலுவலகம் முன்பாக விவசாயிகள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

ஆக 31, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை