உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / விறுவிறுப்பான ஆட்டம் | sports | Thirupur

விறுவிறுப்பான ஆட்டம் | sports | Thirupur

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஞாயிறு தோறும் தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாள் விழா கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. கடந்த வாரம் துவங்கிய கிரிக்கெட் தொடர் வரும் டிசம்பர் வரை நடக்கிறது. திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லுாரி மைதானத்தில் இரண்டாவது வாரத்துக்கான போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்றன. மாநகராட்சி 36 வது வார்டு கவுன்சிலர் திவாகரன் போட்டிகளை ஒருங்கிணைத்தார்.

அக் 27, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ