உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / விறுவிறுப்பான ஆட்டம் | Powerlifting competition

விறுவிறுப்பான ஆட்டம் | Powerlifting competition

திருப்பூர் மாவட்டம் அமச்சூர் பலு துாக்கும் சங்கம் மற்றும் உடுமலை லயன்ஸ் சங்கம் சார்பாக மாவட்ட பலு தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட வீரர், வீராங்ககள் கலந்து கொண்டனர். யூத், ஜூனியர், சினியர் ஆகிய 3. பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர்களாக DSP சுகுமாரன், இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் மற்றும் விவேகாநந்தர் பள்ளி தாளாளர் மூர்த்தி பங்கேற்றனர். இப்போட்டியில் சிறந்த வீரர் விருது RVS கல்லூரி மாணவனுக்கும், சிறந்த வீராங்கனை விகுது Sky மாணவிக்கும் கிடைத்தது. போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

மார் 18, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை