உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / உருவப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு | Tirupur | Protest against RaJa MP

உருவப்படத்தை செருப்பால் அடித்து எதிர்ப்பு | Tirupur | Protest against RaJa MP

சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சிதம்பரம் குறித்து அவதூறாக பேசிய ராசா எம்பி மீது முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராசா உருவப்படத்தை செருப்பால் அடித்தும், கிழித்தும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

பிப் 19, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை