உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / சவுத் இந்தியன் ஓப்பன் கராத்தே கட்டா சாம்பியன்ஷிப் போட்டி |Sports

சவுத் இந்தியன் ஓப்பன் கராத்தே கட்டா சாம்பியன்ஷிப் போட்டி |Sports

திருப்பூர் மாவட்டம் உடுமலை எரிப்பாளையம் PSM மஹாலில் 4வது சவுத் இந்தியன் ஓப்பன் கட்டா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியை தொழிலதிபர்கள் பன்னீர்செல்வம் மற்றும் விஜயகுமார் துவக்கி வைத்தனர். இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். நடுவர்களாக ரகுபதி, வராதராஜன், பிரசாந்த், செந்தில் இருந்தனர். போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ஜன 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை