உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / தேர்வில் அதிக மதிப்பெண் பெற பள்ளி மாணவர்களுக்கான முப்பெரும் யாக பூஜை| Temple Function

தேர்வில் அதிக மதிப்பெண் பெற பள்ளி மாணவர்களுக்கான முப்பெரும் யாக பூஜை| Temple Function

திருப்பூர் மாவட்டம் உடுமலை வரசித்தி விநாயகர் கோயிலில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான முப்பெரும் யாக பூஜைகள் நடைபெற்றன. இதில் ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஹயக்ரீவர் சுவாமிகளுக்கு கல்விக்கான ஹோமம், உடல் ஆரோக்கியம் மேம்பட ஆயுஷ் ஹோமமும் நடைபெற்றது.

மார் 03, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ