உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் தத்ரூபமாக போட்ட நாடகம் | Tirupur | Trafic Police Awarness

சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் தத்ரூபமாக போட்ட நாடகம் | Tirupur | Trafic Police Awarness

திருப்பூர் தெற்கு போலீஸ் மற்றும் போக்குவரத்து துறை சார்பில் விபத்தை தடுக்க சென்னை கூத்துப்பட்டறை மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு நாடகம் நடந்தது. டூவீலர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணி வேண்டும்; செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது; காரில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதன் அவசியத்தை தத்ரூபமாக நடித்து காட்டினர்.

ஜன 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை