உள்ளூர் செய்திகள்

/ மாவட்ட செய்திகள் / திருப்பூர் / ஆக்ரோஷமாக மோதிய வீராங்கணைகள் |Tirupur |Sub Junior Girls Kabaddi

ஆக்ரோஷமாக மோதிய வீராங்கணைகள் |Tirupur |Sub Junior Girls Kabaddi

பீகார் மாநிலத்தில் வருகிற மார்ச் 31 ந் தேதி 33 வது தேசிய அளவிலான சப் ஜூனியர் சிறுமிகளுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது. தமிழக அணியின் சார்பில் கலந்து கொள்ள திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகத்தின் சார்பில் மாவட்ட அளவில் 14 வயதுக்குட்பட்ட் சிறுமிகளுக்கான தேர்வு போட்டிகள் நடைபெற்றது. 60 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகத்தின் சேர்மன் முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடி கழக பொருளாளர் ஜெயசித்ரா சண்முகம், துணைத்தலைவர் ராமதாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிப் 24, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ